delhi போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம் நமது நிருபர் ஜூன் 5, 2023 மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகியதாக வெளியான செய்தியை சாக்ஷி மாலிக் மறுத்துள்ளார்.